சமீபத்தில் வெளியான
பிரமாண்டமான மற்றும் பெரிய
பட்ஜெட் திரைப்படங்களான 'லிங்கா'
மற்றும் 'ஐ' ஆகிய படங்கள்
இரண்டுமே கலவையான
விமர்சனங்களை பெற்று ரசிகர்களின்
எதிர்பார்ப்பை முழு அளவில்
திருப்தி செய்யாத நிலையில் அஜீத்தின்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட
'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் ரிலீஸ்
தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த
படமாவது ரசிகர்களை முழு அளவில்
திருப்திபடுத்தி இந்த ஆண்டின் முதல்
வெற்றிப்படமாக அமைய வேண்டும்
என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
'என்னை அறிந்தால்' படத்தின் தயாரிப்பாளர்
ஏ.எம்.ரதன்ம், படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 29
என்பதை உறுதி செய்துள்ளார்.
ஜனவரி 21ஆம்
தேதி சென்சாருக்கு செல்லவுள்ள
இந்த திரைப்படம் தற்போது முழு அளவில்
முடிந்துவிட்டதாகவும், படம் திருப்திகரமாக
வந்துள்ளதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.
எதிர்பாராத தொழில்நுட்ப
காரணங்களால் பொங்கல்
தினத்தில் ரிலீஸ் ஆகாத 'என்னை அறிந்தால்'
திரைப்படம் அஜீத்
ரசிகர்களுக்கு கொஞ்சம்
தாமதானாலும், ஸ்பெஷல்
விருந்து கொடுக்க காத்திருப்பதாக
கூறப்படுகிறது. அஜீத், அனுஷ்கா, த்ரிஷா,
அருண்விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்த
படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார்.
ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்த
பாடல்கள்
ஏற்கனவே ஹிட்டாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரமாண்டமான மற்றும் பெரிய
பட்ஜெட் திரைப்படங்களான 'லிங்கா'
மற்றும் 'ஐ' ஆகிய படங்கள்
இரண்டுமே கலவையான
விமர்சனங்களை பெற்று ரசிகர்களின்
எதிர்பார்ப்பை முழு அளவில்
திருப்தி செய்யாத நிலையில் அஜீத்தின்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட
'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் ரிலீஸ்
தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த
படமாவது ரசிகர்களை முழு அளவில்
திருப்திபடுத்தி இந்த ஆண்டின் முதல்
வெற்றிப்படமாக அமைய வேண்டும்
என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
'என்னை அறிந்தால்' படத்தின் தயாரிப்பாளர்
ஏ.எம்.ரதன்ம், படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 29
என்பதை உறுதி செய்துள்ளார்.
ஜனவரி 21ஆம்
தேதி சென்சாருக்கு செல்லவுள்ள
இந்த திரைப்படம் தற்போது முழு அளவில்
முடிந்துவிட்டதாகவும், படம் திருப்திகரமாக
வந்துள்ளதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.
எதிர்பாராத தொழில்நுட்ப
காரணங்களால் பொங்கல்
தினத்தில் ரிலீஸ் ஆகாத 'என்னை அறிந்தால்'
திரைப்படம் அஜீத்
ரசிகர்களுக்கு கொஞ்சம்
தாமதானாலும், ஸ்பெஷல்
விருந்து கொடுக்க காத்திருப்பதாக
கூறப்படுகிறது. அஜீத், அனுஷ்கா, த்ரிஷா,
அருண்விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்த
படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார்.
ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்த
பாடல்கள்
ஏற்கனவே ஹிட்டாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment