Wednesday, 15 April 2015
Saturday, 14 March 2015
அப்படி பண்ணாதீங்க... இப்படியே பண்ணுங்க... நல்லா வருவீங்க: 'சிவா' வுக்கு 'தல' அட்வைஸ்!
கடும் முயற்சி பண்ணுவதை விட இப்படியே பண்ணினாலே போதும்' என நடிகர்
சிவகார்த்திக்கேயனுக்கு நடிகர் அஜீத் அறிவுரை கூறியுள்ளாராம். 'காக்கி
சட்டை' படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் பெரும் உற்சாகத்தில்
இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது 'ரஜினி முருகன்' என்ற
படத்தில் நடித்து வரும் அவர், புதிய படங்களுக்கான கதைகளைக் கேட்டு
வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த போது,
அஜித் தனக்கு வழங்கிய அறிவுரை குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்
சிவகார்த்திகேயன். அதில் அவர், ‘நீங்க நல்லா பண்ணிட்டு இருக்கீங்க.
வாழ்த்துகள்" என அஜீத் வாழ்த்தியதாக கூறியிருக்கிறார். மேலும், "கடும்
முயற்சி பண்ணிட்டு இருக்கேன் சார்" என தான் கூறியதற்கு, ‘அதெல்லாம்
பண்ணாதீங்க. இப்படியே பண்ணுங்க.. நல்லா வருவீங்க' என அஜீத் அறிவுரை
சொன்னதாக தெரிவித்துள்ளார். அஜித் தன் மீது அக்கறை கொண்டு சொன்ன
அறிவுரையால் நெகிழ்ந்து போயுள்ளாராம் சிவகார்த்திகேயன்.
கவர்ச்சியான நடிகர் வாக்கெடுப்பில் பாலிவுட் நடிகர்களை பின்னுக்கு தள்ளிய அஜித்
இந்தியாவில் கவர்ச்சியான் நடிகர்கள் குறித்த வாக்கெடுப்பு ஒன்றை
பாலிவுட் லைப் என்ற இணையதளம் நடத்தியது. இதில் பாலிவுட் நடிகர்கள்
அமீர்கான்,அக்ஷய் குமார்,ஆகியோரை பின்னுக்கு தள்ளி அஅதிக ஓட்டுகளை அஜித்
பெற்று உள்ளார்.
வாக்கெடுப்பு பட்டியலில் அமீர்கான், அக்ஷய்குமார், மிலந்த் சோமன்,ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளோனி ஆகியோர் இடம் பெற்று இருந்தனர் இதில் தமிழ் நடிகர் அஜித் குமாரும் இடம் பெற்று இருந்தார் அவர் அதிக அளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
பாலிவுட் லைப் வாசகர்கள் அஜித்துக்கு 79.5 சதவீத ஓட்டு அளித்து உள்ளனர்.அடுத்து அக்ஷய் குமாருக்கு 13.77 சதவீத ஓட்டுகளும், ஜார்ஜ் குளோனிக்கு 3.7 சதவீத ஓட்டுகளும், அமீர் கானுக்கு 1.92 ஓட்டுகளும் மிலந்த் சோமனுக்கு 0.85 ஓட்டுகளும் கிடைத்து உள்ளது.
சால்ட் பெப்பர் ஸ்டைலில் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளோனி இருப்பார் எனப்து குறிப்பிட தக்கது. மங்காத்தாவில் இந்த ஸ்டைலில் தான் முதன் முதலாக நடிகர் அஜித் தோன்றினார் அது சிறப்பாக பேசபட்டது.இதேபோல் சால்ட் பெப்பர் ஸ்டைலில் பிரதர்ஸ் படத்தில் நடிகர் அக்ஷய் குமார் தோன்றினார்.
இதே சால்ட் பெப்பர் ஸ்டைலில் தான் அமீர்கான் தனது அடுத்த ’டாங்கள்’ படத்தில் தோன்ற உள்ளார்.
வாக்கெடுப்பு பட்டியலில் அமீர்கான், அக்ஷய்குமார், மிலந்த் சோமன்,ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளோனி ஆகியோர் இடம் பெற்று இருந்தனர் இதில் தமிழ் நடிகர் அஜித் குமாரும் இடம் பெற்று இருந்தார் அவர் அதிக அளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
பாலிவுட் லைப் வாசகர்கள் அஜித்துக்கு 79.5 சதவீத ஓட்டு அளித்து உள்ளனர்.அடுத்து அக்ஷய் குமாருக்கு 13.77 சதவீத ஓட்டுகளும், ஜார்ஜ் குளோனிக்கு 3.7 சதவீத ஓட்டுகளும், அமீர் கானுக்கு 1.92 ஓட்டுகளும் மிலந்த் சோமனுக்கு 0.85 ஓட்டுகளும் கிடைத்து உள்ளது.
சால்ட் பெப்பர் ஸ்டைலில் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளோனி இருப்பார் எனப்து குறிப்பிட தக்கது. மங்காத்தாவில் இந்த ஸ்டைலில் தான் முதன் முதலாக நடிகர் அஜித் தோன்றினார் அது சிறப்பாக பேசபட்டது.இதேபோல் சால்ட் பெப்பர் ஸ்டைலில் பிரதர்ஸ் படத்தில் நடிகர் அக்ஷய் குமார் தோன்றினார்.
இதே சால்ட் பெப்பர் ஸ்டைலில் தான் அமீர்கான் தனது அடுத்த ’டாங்கள்’ படத்தில் தோன்ற உள்ளார்.
Saturday, 7 February 2015
Yennai Arindhaal takes the No.1 slot by a big margin
Yennai Arindhaal takes the No.1 slot by a big margin
Feb 08, 2015On February 5, we had a poll in our official verified Behindwoods FB page asking fans to vote for their favorite film among the three recent biggies - Yennai Arindhaal, I and Kaththi. The response to this thread was incredible and as said earlier, we are publishing the results now.
LIKES were considered as votes and the results are as follows
Yennai Arindhaal - 9827 likes
Kaththi - 6159 likes
அஜீத் என்ற ஒருவருக்காக மட்டும் தனிப்பட்ட கொண்டாட்டம்
கடந்த சில தினங்களாகவே உலகத்
தமிழர்கள் மட்டுமல்ல, உள்ளூர்
தமிழர்களிடமும் அஜீத்
திருவிழா களைகட்டியிருக்கிறது.
அவர் நடித்த ‘என்னை அறிந்தால்’
பற்றிய விமர்சனங்கள்தான்
எல்லா சமூக வலை தளங்களிலும்.
அப்படியிருந்திருக்கலாம்…
இப்படியிருந்திருக்கலாம்… ஆஹா…
பிரமாதம்… ம்ஹூம்… சேச்சே…
என்றெல்லாம் அவரவர் ரசனைக்கேற்ப
விமர்சித்துக் கொண்டிருந்தாலும்
அஜீத் என்ற ஒருவருக்காக மட்டும்
தனிப்பட்ட கொண்டாட்டம்
ஆக்கிவிட்டார்கள் இந்த ரிலீசை!
எல்லாவற்றுக்கும் சிகரம்
வைத்தது போல நடந்தது அந்த
கலாட்டா. வள்ளூவர் கோட்டம்
அருகில் அமைந்திருக்கும் ஃபோர்
பிரேம்ஸ் திரையரங்கத்தில்
‘என்னை அறிந்தால்’ ஸ்பெஷல்
ஷோ ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந
்தது.
சில விஐபிகளுக்காக மட்டும்
திரையிடப்பட்ட அந்த படம்
முடிந்து சில நிமிடத்திற்குள் அந்த
ஏரியாவுக்கு எப்படியோ ஒரு தகவல்
பரவியது. வேறொன்றுமில்லை…
அஜீத் தியேட்டருக்கு வந்திருக்கிறார்
என்பதுதான் அது.
மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர்
கூடிவிட்டார்கள் திரையரங்க
வாசலில். ‘தலய வெளியில
வரச்சொல்லு…நாங்க
பார்த்துட்டு கிளம்புறோம்’
என்று பெரும் கூச்சல் வேறு. ‘இல்ல…
இங்க அஜீத் வரல… நீங்கள்லாம்
கலைஞ்சு போகலாம்’
என்று தியேட்டர் நிர்வாகத்தினர்
கெஞ்சியும் கூட யாரும் நகர்வதாக
இல்லை. அப்படியே சாலையில்
அமர்ந்துவிட்டார்கள்.
‘அவரை வெளியில் வரச்சொல்லுங்க.
இல்லேன்னா அவர் வர்ற வரைக்கும்
இந்த
இடத்தை விட்டு நகர்றதா இல்ல…’
என்று கூறிவிட்டு கல் போல
அப்படியே உட்கார்ந்துவிட்டார்கள்.
நேரம் சென்று கொண்டேயிருந்தது.
நள்ளிரவு பனிரெண்டு மணியாகிவிட்டது.
ம்ஹூம்… இந்த கூட்டம்
கலையாது என்று முடிவெடுத்த
தியேட்டர் நிர்வாகி கல்யாணம்
அஜீத்தின் மேனேஜர் சுரேஷ்
சந்திராவுக்கு தகவல் கொடுத்தார்.
அதற்கப்புறம் கிளம்பி ஓடோடி வந்த
சுரேஷ், ‘அஜீத் சார்… இங்க இல்ல.
நம்புலேன்னா யாராவது ஒருவர் என்
பின்னாடி வாங்க. தியேட்டர் முழுக்க
தேடி பார்த்துட்டு கிளம்புங்க’
என்றார். அதற்கப்புறம்
அரை மனசோடு கிளம்பி போனது கூட்டம்.
இதே தியேட்டருக்கு ரஜினி, விஜய்,
தனுஷ், உள்ளிட்ட
பல்வேறு நட்சத்திரங்கள்
வந்திருக்கிறார்கள். படம்
பார்த்திருக்கிறார்கள். ஆனால்
அப்போதெல்லாம் இப்படி ஜனங்க
கூடல. இப்ப மட்டும் எப்படி?
என்று அக்கம்
பக்கத்து பங்களாக்காரர்கள்
அங்கலாய்த்ததுதான் ஆச்சர்யம் —
Friday, 6 February 2015
தமிழ்நாட்டில் 12.80 கோடியும்: உலகம் முழுவதும் இப்படம் சுமார் 30.20 கோடி வசூல்
அஜித்-கெளதம்
மேனன் கூட்டணி முதல் முறையாக இணைந்து உருவாகியுள்ள படம் 'என்னை அறிந்தால்'
எனவே இப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புகள் இருந்து
வந்தது. நேற்று இப்படம் ரிலீசாகி அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. தல
ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா நட்சத்திரங்கள் பலரும் என்னை அறிந்தால்
படத்தைப் பார்த்து கொண்டாடி வருகின்றனர். தற்போது இப்படத்தின் உலகம்
முழுவதுமான முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பற்றிய தகவல்
வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 12.80 கோடியும், கேரளாவும் 3.75 கோடியும், கர்நாடகாவில் 2.54 கோடியும், இந்திய மற்ற இடங்களில் 1.36 கோடியும், வெளிநாடுகளில் 9.75 கோடியும் வசூல் செய்துள்ளதாம். உலகம் முழுவதும் இப்படம் சுமார் 30.20 கோடி வசூல் செய்திருக்கிறதாம். இதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'லிங்கா' படம் முதல் நாள் வசூல் 37 கோடியும், விக்ரமின் 'ஐ' படம் 27 கோடியும், விஜய்யின் 'கத்தி' படம் 23 கோடியும் தோராயமாக வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது
தமிழ்நாட்டில் 12.80 கோடியும், கேரளாவும் 3.75 கோடியும், கர்நாடகாவில் 2.54 கோடியும், இந்திய மற்ற இடங்களில் 1.36 கோடியும், வெளிநாடுகளில் 9.75 கோடியும் வசூல் செய்துள்ளதாம். உலகம் முழுவதும் இப்படம் சுமார் 30.20 கோடி வசூல் செய்திருக்கிறதாம். இதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'லிங்கா' படம் முதல் நாள் வசூல் 37 கோடியும், விக்ரமின் 'ஐ' படம் 27 கோடியும், விஜய்யின் 'கத்தி' படம் 23 கோடியும் தோராயமாக வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது
Tuesday, 3 February 2015
Thursday, 29 January 2015
நிங்க BOM வேயிங்க வேய்க்கமா போங்க
நிங்க BOM வேயிங்க வேய்க்கமா
போங்க
நிங்க SCHOOL போங்க போகமா
போங்க
ஆனா நாங்க feb 5th THALA thala
படம் பார்த்தே ஆகுவோம்
உசுருக்கு பயப்படமா thala
படம் பார்க்க வரவங்க மட்டும் #LIKE
போடு
Tuesday, 27 January 2015
Monday, 26 January 2015
டாப் 25 நடிகர்கள்: முதல் இடத்தைப் பிடித்த???????
டாப் 25 நடிகர்கள்: முதல் இடத்தைப்
பிடித்த அஜித்
தமிழ், தெலுங்கு, கன்னடம்
மலையாளம்ஆகிய மொழிகளில்
சினிமா செய்திகளை தொகுத்து
வெளியிடும்
ஒரு பிரபல இணையதளம்
கோலிவுட்டில்
மிகச்சிறந்த நடிகர் யார் என்ற
கருத்துக்கணிப்பு ஒன்றை
எடுத்தது.இதில்
கலந்து கொண்டு பல இணையதள
பயனாளிகள் வாக்களித்தனர். அந்த
கருத்துக்கணிப்பின்
முடிவு இன்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட
முதல் 20 நடிகர்கள் பெயர்ப்பட்டியலை
நேற்று அந்த இணையதளம்
வெளியிட்டுள்ளது.
எல்லோரும்
எதிர்பார்த்தது போலவே இதில்
அஜித்துக்கு முதலிடமும்
விஜய்க்கு இரண்டாவது இடமும்
கிடைத்துள்ளது. இணையதள
இளைஞர்களிடம் போதிய
வரவேற்பு இல்லாததால் கமல்,
ரஜினிக்கு 7வது மற்றும்
8வது இடமே கிடைத்துள்ளது.
மூன்றாவது இடத்தை பிடிப்பார் என
எதிர்பார்க்கப்பட்ட சூர்யாவுக்கு6வது இடமே கிடைத்தது.
மூன்றாவது இடத்தில்
சிம்பு உள்ளார்.
தனுஷுக்கு 10வது இடம்
கிடைத்துள்ளது.
டாப் 25 நடிகர்களின் பட்டியலும்,
அவர்களுக்கு கிடைத்த
வாக்குகளின்
எண்ணிக்கையும்:
1. அஜித் - 27529 votes
2. விஜய்- - 25186 votes
3. சிம்பு- 3607 votes
4. விஜய் சேதுபதி- 3486 votes
5. விக்ரம்- 3461 votes
6. சூர்யா- 2988 votes
7. கமல்- 2855 votes
8. ரஜினிகாந்த்- 2782 votes
9. ஆர்யா- 1836 votes
10. தனுஷ்- 1820 votes
11. சிவா கார்த்திகேயன்- 1689 votes
12. ஜிவா- 1534 votes
13. ஜெய்- 1243 votes
14. கார்த்தி- 997 votes
15. ஜெயம் ரவி- 842 votes
16. அதர்வா- 802 votes
17. விஷால்- 726 votes
18. பரத்- 705 votes
19. ராகவா லாரன்ஸ் - 672 votes
20. விக்ரம் பிரபு- 604 votes
21. சித்தார்த்- 584 votes
22. சிவா - 539 votes
23. சசிக்குமார்- 526 votes
24. விமல்- 371 votes
25. கௌதம் கார்த்திக்- 357
பிடித்த அஜித்
தமிழ், தெலுங்கு, கன்னடம்
மலையாளம்ஆகிய மொழிகளில்
சினிமா செய்திகளை தொகுத்து
வெளியிடும்
ஒரு பிரபல இணையதளம்
கோலிவுட்டில்
மிகச்சிறந்த நடிகர் யார் என்ற
கருத்துக்கணிப்பு ஒன்றை
எடுத்தது.இதில்
கலந்து கொண்டு பல இணையதள
பயனாளிகள் வாக்களித்தனர். அந்த
கருத்துக்கணிப்பின்
முடிவு இன்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட
முதல் 20 நடிகர்கள் பெயர்ப்பட்டியலை
நேற்று அந்த இணையதளம்
வெளியிட்டுள்ளது.
எல்லோரும்
எதிர்பார்த்தது போலவே இதில்
அஜித்துக்கு முதலிடமும்
விஜய்க்கு இரண்டாவது இடமும்
கிடைத்துள்ளது. இணையதள
இளைஞர்களிடம் போதிய
வரவேற்பு இல்லாததால் கமல்,
ரஜினிக்கு 7வது மற்றும்
8வது இடமே கிடைத்துள்ளது.
மூன்றாவது இடத்தை பிடிப்பார் என
எதிர்பார்க்கப்பட்ட சூர்யாவுக்கு6வது இடமே கிடைத்தது.
மூன்றாவது இடத்தில்
சிம்பு உள்ளார்.
தனுஷுக்கு 10வது இடம்
கிடைத்துள்ளது.
டாப் 25 நடிகர்களின் பட்டியலும்,
அவர்களுக்கு கிடைத்த
வாக்குகளின்
எண்ணிக்கையும்:
1. அஜித் - 27529 votes
2. விஜய்- - 25186 votes
3. சிம்பு- 3607 votes
4. விஜய் சேதுபதி- 3486 votes
5. விக்ரம்- 3461 votes
6. சூர்யா- 2988 votes
7. கமல்- 2855 votes
8. ரஜினிகாந்த்- 2782 votes
9. ஆர்யா- 1836 votes
10. தனுஷ்- 1820 votes
11. சிவா கார்த்திகேயன்- 1689 votes
12. ஜிவா- 1534 votes
13. ஜெய்- 1243 votes
14. கார்த்தி- 997 votes
15. ஜெயம் ரவி- 842 votes
16. அதர்வா- 802 votes
17. விஷால்- 726 votes
18. பரத்- 705 votes
19. ராகவா லாரன்ஸ் - 672 votes
20. விக்ரம் பிரபு- 604 votes
21. சித்தார்த்- 584 votes
22. சிவா - 539 votes
23. சசிக்குமார்- 526 votes
24. விமல்- 371 votes
25. கௌதம் கார்த்திக்- 357
Friday, 23 January 2015
Yennai Arindhaal goes through THE test today
Ajith's
Yennai Arindhaal would be censored today at around 12 noon at the 4
Frames Preview Theater in Chennai. The length of the movie before going
to the censors, is heard to be around 173 minutes (2 hours 53 mins).
We have to see how the censoring goes and all eyes would be on whether
the film can get the U certificate, which would make it eligible for the
all-important entertainment tax exemption. The release date is also
expected to be confirmed officially once the censor is done.
The
most awaited Ajith starrer 'Yennai Arindhaal', which was set for
release on January 29, has now been postponed to February 5. The film
starring Ajith, Trisha and Anushka Shetty in the lead has been directed
by Gautham Menon with Arun Vijay playing an important role with negative
shades.
Ayngaran one of the overseas distributor of Yennai Arindhaal has confirmed that the producers have informed them that the film will be releasing on February 5. The film is reported to be censored today by the Censor Board officials. The film produced by Sri Sai Ram Creations also stars Daniel Balaji and Vivekh with Harris Jayaraj composing the music.
Ayngaran one of the overseas distributor of Yennai Arindhaal has confirmed that the producers have informed them that the film will be releasing on February 5. The film is reported to be censored today by the Censor Board officials. The film produced by Sri Sai Ram Creations also stars Daniel Balaji and Vivekh with Harris Jayaraj composing the music.
Thursday, 22 January 2015
Wednesday, 21 January 2015
அஜித்தின் தொடர் ரிஸ்க்: 'ஸ்டண்ட்' சில்வா
அஜித்தின் தொடர் ரிஸ்க்: 'ஸ்டண்ட்'
சில்வா
அஜித் தொடர்ச்சியாக தனது படங்களின்
சண்டைக் காட்சிகளுக்காக
எடுத்து வரும்
சிரத்தை எண்ணி சண்டைப்
பயிற்சி இயக்குநர் 'ஸ்டண்ட்'
சில்வா வியப்படைந்துள்ளார்.
'மங்காத்தா', 'வீரம்',
'என்னை அறிந்தால்' என தொடர்ச்சியாக
அஜித் நடித்த படங்களில்
சண்டை இயக்குநராக
பணியாற்றி வருபவர் 'ஸ்டண்ட்'
சில்வா.
'என்னை அறிந்தால்' படத்தில்
அஜித்துடன் பணியாற்றிய அனுபவம்
குறித்து 'ஸ்டண்ட்'
சில்வா கூறியிருப்பது:
"இயக்குநர் வெங்கட்பிரபு தான்
என்னை அஜித் சாரிடம் அறிமுகம்
செய்து வைத்தார். மங்காத்தாவின்
சண்டை காட்சிகள் மிகவும்
பேசப்பட்டது. சிவா சார்கூட
முன்னரே பணி புரிந்திருந்ததால் வீரம்
கிடைத்தது. அதில் ரயில்
சண்டைக்காட்சிகள் பெரிதும்
பேசப்பட்டது. இந்த படத்தில் அந்த
கூட்டணியை தொடர்ந்துள்ளார்
கௌதம் சார். அவருடனும்
விண்ணைத்தாண்டி வருவாயா ,
நடுநிசி நாய்கள் என நான்கு படங்கள்
வேலை செய்துள்ளோம். அஜித்
சார்க்கும் என்னை பிடிக்கும் அதுவும்
ஒரு காரணமாக இருக்கலாம்”.
'என்னை அறிந்தால்' படத்தில்
அனைத்து சண்டைக் காட்சிகளும்
மிகவும் தத்ரூபமாக செய்திருக்கிறோம
். அஜித் சார் எதாவது ஒரு ரிஸ்க்
எடுத்து நமக்கு பீதியை கிளப்பி விட்டுவிடுவார்.
நாங்க எவ்வளவு சொல்லியும்
கேட்காமல் இந்த படத்தில் அஜித் தன்
தலையை வைத்து உண்மையான
கண்ணாடியை உடைத்திருக்கிறார்.
இப்படத்தில் சின்ன வேடத்தில் கெளதம்
சார் நடிக்கச் சொன்னார் அதனால்
நடித்திருக்கிறேன்.
'என்னை அறிந்தால்' படத்திற்காக
சென்னையில்
நிறையா படப்பிடிப்பு நடத்தினோம்.
எல்லாரிடமும் அக்கறையா இருப்பார்
அஜித். சண்டை காட்சிகளின்
போது ஸ்பாட்டில்
அனைவரது பாதுகாப்பை பற்றி பெரிதும்
கவனம் கொள்வார்.
சிறு தவறு செய்தாலும் பெரியவர்
சிறியவர் என்று பாராமல் உடனே ‘சாரி’
கேட்டு விடுவார். 'சாரி' மற்றும்
'தேங்க்ஸ்' மனிதனின்
அகந்தையை குறைத்து விடும்
என்று அடிக்கடி கூறுவார்.
அவரது விடா முயற்சி என்னை பெரிதும்
மலைக்க வைத்த ஒன்று. எதையும்
முடியாது என்று கூறமாட்டார்."
என்றார்.
சில்வா
அஜித் தொடர்ச்சியாக தனது படங்களின்
சண்டைக் காட்சிகளுக்காக
எடுத்து வரும்
சிரத்தை எண்ணி சண்டைப்
பயிற்சி இயக்குநர் 'ஸ்டண்ட்'
சில்வா வியப்படைந்துள்ளார்.
'மங்காத்தா', 'வீரம்',
'என்னை அறிந்தால்' என தொடர்ச்சியாக
அஜித் நடித்த படங்களில்
சண்டை இயக்குநராக
பணியாற்றி வருபவர் 'ஸ்டண்ட்'
சில்வா.
'என்னை அறிந்தால்' படத்தில்
அஜித்துடன் பணியாற்றிய அனுபவம்
குறித்து 'ஸ்டண்ட்'
சில்வா கூறியிருப்பது:
"இயக்குநர் வெங்கட்பிரபு தான்
என்னை அஜித் சாரிடம் அறிமுகம்
செய்து வைத்தார். மங்காத்தாவின்
சண்டை காட்சிகள் மிகவும்
பேசப்பட்டது. சிவா சார்கூட
முன்னரே பணி புரிந்திருந்ததால் வீரம்
கிடைத்தது. அதில் ரயில்
சண்டைக்காட்சிகள் பெரிதும்
பேசப்பட்டது. இந்த படத்தில் அந்த
கூட்டணியை தொடர்ந்துள்ளார்
கௌதம் சார். அவருடனும்
விண்ணைத்தாண்டி வருவாயா ,
நடுநிசி நாய்கள் என நான்கு படங்கள்
வேலை செய்துள்ளோம். அஜித்
சார்க்கும் என்னை பிடிக்கும் அதுவும்
ஒரு காரணமாக இருக்கலாம்”.
'என்னை அறிந்தால்' படத்தில்
அனைத்து சண்டைக் காட்சிகளும்
மிகவும் தத்ரூபமாக செய்திருக்கிறோம
். அஜித் சார் எதாவது ஒரு ரிஸ்க்
எடுத்து நமக்கு பீதியை கிளப்பி விட்டுவிடுவார்.
நாங்க எவ்வளவு சொல்லியும்
கேட்காமல் இந்த படத்தில் அஜித் தன்
தலையை வைத்து உண்மையான
கண்ணாடியை உடைத்திருக்கிறார்.
இப்படத்தில் சின்ன வேடத்தில் கெளதம்
சார் நடிக்கச் சொன்னார் அதனால்
நடித்திருக்கிறேன்.
'என்னை அறிந்தால்' படத்திற்காக
சென்னையில்
நிறையா படப்பிடிப்பு நடத்தினோம்.
எல்லாரிடமும் அக்கறையா இருப்பார்
அஜித். சண்டை காட்சிகளின்
போது ஸ்பாட்டில்
அனைவரது பாதுகாப்பை பற்றி பெரிதும்
கவனம் கொள்வார்.
சிறு தவறு செய்தாலும் பெரியவர்
சிறியவர் என்று பாராமல் உடனே ‘சாரி’
கேட்டு விடுவார். 'சாரி' மற்றும்
'தேங்க்ஸ்' மனிதனின்
அகந்தையை குறைத்து விடும்
என்று அடிக்கடி கூறுவார்.
அவரது விடா முயற்சி என்னை பெரிதும்
மலைக்க வைத்த ஒன்று. எதையும்
முடியாது என்று கூறமாட்டார்."
என்றார்.
Tuesday, 20 January 2015
Monday, 19 January 2015
அஜித்துடன் பணியாற்றியமை கடவுளின் செயலே! - விக்னேஷ்
போடா போடி என்ற படத்தின் மூலம்
இயக்குனராக தமிழ் சினிமாவில்
அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.
அதன்பிறகு படங்களை இயக்கினாரோ, இல்லையோ,
தற்போது பாடல்கள் நிறைய எழுதி வருகிறார்.
இவர் அஜீத் நடிக்கும் என்னை அறிந்தால்
படத்தில் எல்லாமே இனிமே நல்லாத்தான்
நடக்கும் என்ற பாடலை எழுதியுள்ளார்.
இதுபற்றி விக்னேஷ் கூறுகையில், நான் பாடல்
ஆசிரியர் எல்லாம் கிடையாது. இப்பவும்
என்னை அறிந்தால் படத்தில் பாடல் எழுத
எனக்கு இந்த
வாய்ப்பு எப்படி வந்தது என்று புரியவில்லை.
எல்லாம் கடவுளின் செயல்.
இப்பாட்டு ஒரு குத்து பாடல் மட்டும்
கிடையாது. கதையின் முக்கியமான
கதாபாத்திரங்களை பற்றி எடுத்துரைக்கும்
வகையில் அமைத்திருக்கும்.
பாட்டு அஜீத்
சாருக்கு என்பதாலோ என்னவோ எனக்கு பாட்டு
பாஸிடீவ் ஆக வந்தது.
அதனாலேயே “எல்லாமே இனிமே
நல்லாத்தான் நடக்கும்” என்று ஆரம்பிதேன்
என்று உணர்ச்சிபூர்வமாக கூறினார்.
இயக்குனராக தமிழ் சினிமாவில்
அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.
அதன்பிறகு படங்களை இயக்கினாரோ, இல்லையோ,
தற்போது பாடல்கள் நிறைய எழுதி வருகிறார்.
இவர் அஜீத் நடிக்கும் என்னை அறிந்தால்
படத்தில் எல்லாமே இனிமே நல்லாத்தான்
நடக்கும் என்ற பாடலை எழுதியுள்ளார்.
இதுபற்றி விக்னேஷ் கூறுகையில், நான் பாடல்
ஆசிரியர் எல்லாம் கிடையாது. இப்பவும்
என்னை அறிந்தால் படத்தில் பாடல் எழுத
எனக்கு இந்த
வாய்ப்பு எப்படி வந்தது என்று புரியவில்லை.
எல்லாம் கடவுளின் செயல்.
இப்பாட்டு ஒரு குத்து பாடல் மட்டும்
கிடையாது. கதையின் முக்கியமான
கதாபாத்திரங்களை பற்றி எடுத்துரைக்கும்
வகையில் அமைத்திருக்கும்.
பாட்டு அஜீத்
சாருக்கு என்பதாலோ என்னவோ எனக்கு பாட்டு
பாஸிடீவ் ஆக வந்தது.
அதனாலேயே “எல்லாமே இனிமே
நல்லாத்தான் நடக்கும்” என்று ஆரம்பிதேன்
என்று உணர்ச்சிபூர்வமாக கூறினார்.
என்னை அறிந்தால்' - இந்த ஆண்டின் முதல் வெற்றிப்படம்
சமீபத்தில் வெளியான
பிரமாண்டமான மற்றும் பெரிய
பட்ஜெட் திரைப்படங்களான 'லிங்கா'
மற்றும் 'ஐ' ஆகிய படங்கள்
இரண்டுமே கலவையான
விமர்சனங்களை பெற்று ரசிகர்களின்
எதிர்பார்ப்பை முழு அளவில்
திருப்தி செய்யாத நிலையில் அஜீத்தின்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட
'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் ரிலீஸ்
தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த
படமாவது ரசிகர்களை முழு அளவில்
திருப்திபடுத்தி இந்த ஆண்டின் முதல்
வெற்றிப்படமாக அமைய வேண்டும்
என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
'என்னை அறிந்தால்' படத்தின் தயாரிப்பாளர்
ஏ.எம்.ரதன்ம், படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 29
என்பதை உறுதி செய்துள்ளார்.
ஜனவரி 21ஆம்
தேதி சென்சாருக்கு செல்லவுள்ள
இந்த திரைப்படம் தற்போது முழு அளவில்
முடிந்துவிட்டதாகவும், படம் திருப்திகரமாக
வந்துள்ளதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.
எதிர்பாராத தொழில்நுட்ப
காரணங்களால் பொங்கல்
தினத்தில் ரிலீஸ் ஆகாத 'என்னை அறிந்தால்'
திரைப்படம் அஜீத்
ரசிகர்களுக்கு கொஞ்சம்
தாமதானாலும், ஸ்பெஷல்
விருந்து கொடுக்க காத்திருப்பதாக
கூறப்படுகிறது. அஜீத், அனுஷ்கா, த்ரிஷா,
அருண்விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்த
படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார்.
ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்த
பாடல்கள்
ஏற்கனவே ஹிட்டாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரமாண்டமான மற்றும் பெரிய
பட்ஜெட் திரைப்படங்களான 'லிங்கா'
மற்றும் 'ஐ' ஆகிய படங்கள்
இரண்டுமே கலவையான
விமர்சனங்களை பெற்று ரசிகர்களின்
எதிர்பார்ப்பை முழு அளவில்
திருப்தி செய்யாத நிலையில் அஜீத்தின்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட
'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் ரிலீஸ்
தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த
படமாவது ரசிகர்களை முழு அளவில்
திருப்திபடுத்தி இந்த ஆண்டின் முதல்
வெற்றிப்படமாக அமைய வேண்டும்
என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.
'என்னை அறிந்தால்' படத்தின் தயாரிப்பாளர்
ஏ.எம்.ரதன்ம், படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 29
என்பதை உறுதி செய்துள்ளார்.
ஜனவரி 21ஆம்
தேதி சென்சாருக்கு செல்லவுள்ள
இந்த திரைப்படம் தற்போது முழு அளவில்
முடிந்துவிட்டதாகவும், படம் திருப்திகரமாக
வந்துள்ளதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.
எதிர்பாராத தொழில்நுட்ப
காரணங்களால் பொங்கல்
தினத்தில் ரிலீஸ் ஆகாத 'என்னை அறிந்தால்'
திரைப்படம் அஜீத்
ரசிகர்களுக்கு கொஞ்சம்
தாமதானாலும், ஸ்பெஷல்
விருந்து கொடுக்க காத்திருப்பதாக
கூறப்படுகிறது. அஜீத், அனுஷ்கா, த்ரிஷா,
அருண்விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்த
படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார்.
ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்த
பாடல்கள்
ஏற்கனவே ஹிட்டாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, 13 January 2015
I MOVIE REVIEW
CAST AND CREW
Production: Aascar Films
Cast: Amy Jackson, Suresh Gopi, Upen Patel, Vikram
Direction: Shankar
Screenplay: Shankar
Story: Shankar
Music: A. R. Rahman
Background score: A. R. Rahman
Cast: Amy Jackson, Suresh Gopi, Upen Patel, Vikram
Direction: Shankar
Screenplay: Shankar
Story: Shankar
Music: A. R. Rahman
Background score: A. R. Rahman
Cinematography: P. C. Sreeram
Dialogues: Shankar, Subha
Editing: Anthony
Art direction: T Muthuraj
Stunt choreography: Anal Arasu, Peter Ming
Dance choreography: Shobi
Lyrics: Kabilan, Madhan Karky
Dialogues: Shankar, Subha
Editing: Anthony
Art direction: T Muthuraj
Stunt choreography: Anal Arasu, Peter Ming
Dance choreography: Shobi
Lyrics: Kabilan, Madhan Karky
PRO: Nikhil Murugan
Distribution: Aascar Films
Distribution: Aascar Films
The biggest movie in recent times, Shankar's I is finally here. And, it
is yet another proof of the capability of the director for whom even
big or bigger won't cut it. His latest movie is his biggest, as of now
(with no doubt that this can be said of his next movie as well - such is
his vision and ingenuity).
In I, he has taken
up a genre that's remarkably different from his previous flicks - a
romantic thriller. However, the screenplay, still, can be fitted into
his typical pattern. Also, he makes sure that he puts forth some
succinct messages in the areas of cosmetology, and medical negligence.
Coming to the I-man, Vikram, he doesn't take time to warm up, and
instantly wins over the audience right from the minute he hops onto the
screen - as the hunchback. Entirely covered under a world-class
prosthetic makeup, the actor emotes more via his eyes, and also with his
body language and posture rather than his curbed up voice.
In fact the loudest claps from the theater was when the hunchback
character is given a minute of hope, letting him catch a glimpse of a
long lost happiness, before taking it back in the next, leaving him
pendent all alone in the middle of the road. Claps for his passion and
dedication! Also, watch out for the scene where Vikram matches muscle to
muscle with some of the best professional body builders.
The other clapping moments were reserved for the Shankar-brand
inventiveness such as the Royal Enfield morphing to Amy, and when
Vikram's shoelaces get tied off itself with him just flapping his legs.
And, the stunt sequences and also his songs! The thing about Shankar is
that he never lets these sequences become a smoking-time for the
audience. He invests so much into these moments that would make the
viewers to stay. And, with PC Sreeram behind the camera, these sequences
become mini-movies. The stunt sequences in particular, be it in China
or India are grippingly shot. Art director Muthuraj is subtle even in
his grand sets, speaking of his artistry.
Also, the non-linear narrative, which Shankar has used to intrigue
suspense, serves to elucidate the effort put by his hero, as the tale
shifts between the actions of the wafer-thin hunchback and the big and
muscular bodybuilder, Lingeshwaran.
Even
though, it's Vikram, who is in the center of frame throughout and who
steals the show, Amy Jackson's part, as a model, deserves commendation
too. The entire plot is driven by the lead protagonist, Lingeshwaran's
love for her.
Hence, for the plot to work,
this love had to be a two-way street. With Vikram holding a solid ground
on one end, Amy had to deliver on the other side. And, she does!
Initially, at times, her dubbing does feel a bit tacky. However, around
the halftime, when she gets to converse the 'Madras slang', she hits the
perfect chord!
Santhanam doesn't have much
work to take the plot forward. But, in the end, when Shankar ties all
the loose ends, after a three hour long deal, like the Boss he is,
Santhanam is given a free run to deliver his one-liners - his trademark
Punch lines.
Music composer, AR Rahman and Shankar combo has always worked and in I too, their winning streak continues.
I begins when a man low on confidence is motivated to 'act' for a
professed love. And, it ends when the man, who's again low on
confidence, is motivated back to action - only, this time, it's for true
love.
The problem with I is that the story
becomes predictable beyond a point. The villains are weak, the love
portion in China extends more than what it should have and though songs
are brilliant stand alone, they do have an impact on the pace of the
narration.
Monday, 12 January 2015
Sunday, 11 January 2015
Yennai Arindhaal TOP SOLD IN INDIA BREAK ALL RECORDS.
For the first time, the film is directed by Gautham
Menon with Ajit me know. Ajith and Trisha Trisha,
starring Anushka. Again Harris Jayaraj, Gautham
Menon joined the coalition. For almost a year in
the making, the film was vauivaruvat this Pongal.
But the film's release date of the film could not be
jobs Post Productions, Mat. January 29 was
postponed. Meanwhile, for the film business has
started to recognize me.
MK film in Tamil Nadu Vauiyitukiratu entarpiraicars
company. The company has already taken
vauiyittullatu image. MG Nair Kerala franchise,
franchise Karnataka Cauvery Theatre, respectively.
The company has the right to vauinatukal ainkaran.
Ajith's film reportedly sold for higher prices in all
eriyakkalilum terivikkinranaituvarai wholesale
natattiruppat 120 crore were reported. Already sold
for such a large amount of the first Indian film to
film rilicavatarku "know me" is not only familiar
with the matter say.
Ajith's Yennai Arinthaal climax
Ajith's Yennai Arinthaal Film almost done. Which is
Three Phases of Life about the hero.By the latest
news Ajith will die on climax of Yennai Arinthaal.
But, Which is didnt confirmed officials. This News
makes Fans into Tragedy. As Well as thala fans
are, not ready to accept climax like this. Director
said that - without this climax film will
uncompleted, cant change climax anymore. What
Ever it is may be. We have to wait untill the film
relesed.
Subscribe to:
Posts (Atom)















































